Monday, June 27, 2011

திருமண தகவல்கள் பதியும் முறை

திருமண தகவல்கள் பதியும் முறை

அன்பு விஸ்வகர்மா மக்களே, தாங்கள் திருமண தகவல்கள் பதியும் முறை பற்றி அறிய      94872-90209
 என்ற மொபைல் எண்ணுக்கு போன் செய்து விசாரிக்கவும்
 

ஸ்ரீனிவாசன்
 
 

Wednesday, June 15, 2011

Matrimony site for all viswakarma people

This matrimony site is exclusively for viswakarma community people living all over the world.  Viswakarma  community people speaking any language can post the bride or groom profile and try to get a suitable match.
The posting in this blog is absolutely free.

Please send a mail to "viswakula@gmail.com" and get a form via email.
Please fill the form.  The profile will be posted both in "www.viswakarma-matrimony.com" and as well as in
this blog also.

Please feel free to send your queries to the above email id. 






அன்புக்குரிய விஸ்வகர்மா நல்உள்ளங்களே வணக்கம்

நமது விஸ்வகர்மா மக்களுக்காக துவக்கப்பட்டுள்ள இந்த ப்ளாக் நமது இன மக்களின் திருமண தகவல்கள் பரிமாற்றத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளாக் நமது "விஸ்வகர்மா-மேட்ரிமோனி.காம்" என்ற தளத்தின் துணை தளமாகும்.

நம்முடன் தொடர்பு கொள்ள " viswakula@gmail.com" என்ற முகவரிக்கு மெயில் செய்யவும்.

ஸ்ரீனிவாசன்